சாத்தூர் தொகுதி இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

78

சமூகநீதி போராளி பெருந்தமிழர் இம்மானுவேல் சேகரனார் நினைவை போற்றும் விதமாக சாத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் அருகில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .

நிகழ்வை பதிவிடுபவர்

மு.இரவி
தொகுதி துணை தலைவர்
தொடர்புக்கு :

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு