கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

9

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 123வது வட்டத்தில் இன்று (05.09.2021) காலை 9 மணியளவில் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் 50 மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி