கூடலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

12

கூடலூர் சட்டமன்ற தொகுதி, நெல்லியாளம் நகரம் சார்பாக 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை, நீலமலை-கூடலூர் ச.ம.தொகுதியில் நெல்லியாளம் நகரம் -10 கிளைகளில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி இன்று ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், பாசறை பொருப்பாளர்கள், நகர,ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர், மற்றும் கிளைப் பொருப்பாளர், கட்சி உறவுகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்விற்கு ,ஒருகினைத்து செயல்படுத்திய நெல்லியாளம் நகர பொறுப்பாளர்கள் மற்றும், உறவுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
கூடலூர் சட்டமன்ற தொகுதி.
8903289969 விபூ.பழனி