குளச்சல் தொகுதி ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு

2

குளச்சல் தொகுதி ஆகச்சிறந்த பொதுவுடைமைவாதி ஐயா. ஜீவானந்தம் அவர்களின் 115ஆவது பிறந்த நாளை (21/08/2021) நினைவு கூறும் விதத்தில் நாம் தமிழர் கட்சி  அலுவலகத்தில் வைத்து அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.