குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு

18

குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருஉருவப்படத்திறப்பு மற்றும் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வு குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்பாளராக களமாடிய சுமதி சீனுவாசன் அவர்களின் வடலூர் நகர இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம்கார்த்திக்,உழவர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சின்னன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சீனுவாசன்,மாவட்ட செயலாளர் சாமிரவி,மாவட்ட பொருப்பாளர் முனியப்பன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,மேலும் தொகுதி பொறுப்பாளர்கள் குணசேகரன்,ரவிச்சந்திரன், சம்பத்குமார் ,வடலூர்,குறிஞ்சிப்பாடி நகரப்பொறுப்பாளர்கள் பங்கேற்று தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள் இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் படத்திறப்புவிழா நிறைவு செய்து கடலூரில் அண்ணன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவிடத்தில் மாலைஅணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்