குடியாத்தம் தொகுதிஉள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி கலந்தாய்வு

9

| உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி கலந்தாய்வு|

தேதி; 10.09.21
நேரம்;காலை 11 மணி அளவில்
இடம்; கிரீன் வெழி பள்ளி வளாகம் எதிரில் ( பேர்ணாம்பட்),

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் நடக்க இருக்கின்ற 2021 உள்ளாட்சி தேர்தலுக்கான அடுத்த கட்ட நகர்வுகளை பயணிக்க தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது, மற்றும் உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் உறுப்பினர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது .

………. நன்றி……….

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம்
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452