அனைத்து உறவுகளுக்கு வணக்கம்…..!
| பனை விதை நடும் விழா |
22.08.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் சார்பாக பனை நடும் விழா நடைபெற்றது , உறவுகள் கலந்து கொண்டு , ஏராளமான பனை விதைகளை நட்டு வைத்தனர்.
…………….. நன்றி………
இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452