கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -சாகுல் அமீது நினைவேந்தல் – கொடி ஏற்றும் நிகழ்வு

77

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி கள்ளுகுறிக்கி ஊராட்சி ஆத்துகால்வாய் கிராமத்தில் மாமா சாகுல் அமீது நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட தொகுதி நகர கிளை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு