தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *”ஐயா மரம் தங்கசாமி” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி*
*கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
*ஒருங்கிணைப்பு*
*சுற்றுச்சூழல் பாசறை*
கிணத்துக்கடவு தொகுதி
*களப்பணியாளர்கள்*
ரூபன், தங்கவேல், மயில்வாகனம், தீரன் கார்த்தி
*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை* கிணத்துக்கடவு தொகுதி.