மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக வீரவணக்க நிகழ்வு கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அவருடைய நினைவைப் பகிர்ந்து கொண்டனர்.