வனம் செய்வோம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்கம்பம்சுற்றுச்சூழல் பாசறைதேனி மாவட்டம் கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா செப்டம்பர் 17, 2021 80 கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.