கம்பம் தொகுதி பனை நடுவிழா.

9

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-நகரம் சார்ந்த பனை நடும் நிகழ்வு சின்னமனூர் செங்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி : 96 77 60 82 88