கம்பம் சட்டமன்ற தொகுதி பாவலர் பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு .

14

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூரில் சின்னமனூர் ஒன்றியம் மற்றும் நகரமும் சேர்ந்து பாவலர் பாரதியார், சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை, கிளைப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 9677608288