திருவள்ளூர் தொகுதி கிளை பதாகை திறப்பு விழா

44

நாள் : 05-09-2021
இடம் : இராமலிங்கபுரம் கிராமம்

திருவள்ளூர் தொகுதி, திருவாலங்காடு கிழக்கு ஒன்றியம் வேணுகோபலபுரம் ஊராட்சி இராமலிங்கபுரம் கிராமப் பகுதியில் கிளை பதாகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர்கள் :
தாஸ், சுரேஷ், செங்கைய்யாதாஸ், ராஜா, தனுஷ் மற்றும் கிளை உறுப்பினர்கள்.

இந்நிகழ்வில் தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 20 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909