கம்பம் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

22

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் காந்தி சிலை அருகில் டெல்லி பாலியல் குற்றத்திற்கு ஆளான பெண் காவலர் சபியாவுக்கு நீதிவேண்டி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெருப்புரை. இசை.சி.ச.மதிவாணன் ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய, மகளிர், நகர, கிளைப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ப.கண்ணன் அலைபேசி: 9677608288
தொகுதி செய்தி தொடர்பாளர்.