கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

25

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள சின்னமுட்டம் பகுதிகளில் அதிகப்படியான குப்பைகளை கொண்டு கொட்டுவதும் தீயிட்டு கொளுத்துவதுமாக உள்ளது. அதனை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி மூலம் அளிக்கப்படும் குடிநீர் அதிகப்படியான உப்புத் தன்மையுடன் இருப்பதை தடுத்து நிறுத்தி சுத்தமான குடிநீர் கொடுக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.