கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

17

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்பான இடங்களில் குப்பைகளை இடவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – அரசியல் பயிலரங்கம்
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்