கடையநல்லூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

5

(28/08/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், மாவட்டத் தலைவர் கணேசன், தொகுதிச் செயலாளர் ஜாபர், செய்தித் தொடர்பாளர் கோமதி சங்கர், செங்கோட்டை ஒன்றிய தலைவர் ஷபீக் , கடையநல்லூர் நகரப் பொறுப்பாளர்கள் முத்தலிஃப், குமார், ஆனந்த், ஜானகிராமன், சி.நா கிளை தலைவர் ஐயேந்திரசாமி மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர், முஹம்மது யாஸிர் -7845103488