கடையநல்லூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

32

(01/09/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பாட்டன் பூலித்தேவன் அவர்களின் கோட்டை நெற்கட்டான் செவ்வல் சென்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து, வீர முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது .

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், மாவட்டச் செயலாளர் அருண் சங்கர்,மாவட்டத் தலைவர் கணேசன், தொகுதிச் செயலாளர் ஜாபர், கடையநல்லூர் நகரத் தலைவர் முத்தலிப், கடையநல்லூர் ஒன்றியம் பால்துரை, செங்கோட்டை ஒன்றியம் திவான், சங்கர்,தென்காசி ஒன்றியச் செயலாளர் அழகு சுப்பிரமணி மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி –
முஹம்மது உவைஸ் – 8148809334