கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

71

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 21-10-2024 அன்று காலை 10 மணியளவில் (கரூர்) ஹோட்டல் ஹெமலா உள்ளரங்கத்தில் கரூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகாவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திதமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV operators) பொதுநலச்சங்கத்தின் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம்: சீமான் பங்கேற்பு!