பனைச்சந்தைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் சீமான் உரையாடல்

242

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் #பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மிகப்பெரும் நிகழ்வாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பனைச்சந்தைத் திருவிழாவை, இன்று 16-10-2021 காலை 10 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து பனைச்சந்தையைப் பார்வையிட்டு, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் உரையாடினார்.

#PalmExpo2021_NTK

முந்தைய செய்திதமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசங்ககாலப் பெண்பாற் புலவர் தலைகுறிஞ்சி தந்த பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்