கோவிலாண்டனூர் கிளை – பனை விதைப்பு
(19.09.2021) அன்று ஐயா தமிழ் ழுழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு நாளில் கோவிலாண்டனூர் கிளையின் சார்பாக பனை விதைப்பு விழா நடைபெற்றது. இதில் கோவிலாண்டனூர் கிளை தலைவர் விஜயன் , செய்தித் தொடர்பாளர் விஜயன் , சின்னத்தம்பி நாடானூர் கிளை செயலாளர் ஐயேந்திரசாமி மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
செய்தி – _தகவல் தொழில்நுட்பப் பாசறை , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488