ஓமலூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

15

26/09/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மானத்தாள் பகுதியில் 100 பனை விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வானது கோபால் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நல்லான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.