ஓசூர் தொகுதி சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ்வணக்கம் நிகழ்வு

6

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

அருண் ரவி செய்தி தொடர்பாளர்
8760207936