ஓசூர் சட்டமன்ற தொகுதி தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல்

79

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
ஓசூர் சட்டமன்ற தொகுதி, தமிழ்த்தேசியப் போராளி!
**’தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது** அவர்களின் முதலாம்
ஆண்டு நினைவுநாளையொட்டி,  19-09-2021 அன்று
(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர்
தொகுதி கட்சி அலுவலகத்தில்  நினைவு வணக்க நிகழ்வு போற்றப்பட்டது
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
அருண் ரவி – 8760207936 செய்தி தொடர்பாளர்.