ஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையத்தேவன் வீர வணக்க நிகழ்வு

42

ஒட்டப்பிடாரம் தொகுதி வல்லநாட்டில் இருக்கும் மாவீரர் நமது பாட்டன் வெள்ளைய தேவன் அவர்கள் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் தொகுதி தலைவர் வைகுண்டமாரி செயலாளர் தாமஸ் துனை தலைவர் முருகன் துனை தலைவர் பிரகாசு துனைச் செயலாளர் இராஜேந்திரன் இனைச் செயலாளர் ராஜா தகவல் தொழில்நுட்ப பாசறை பாபு சந்தர் கருங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து முருகேசன் சுடலைமனி மற்றும் ஏராளமான உறவுகள் கலந்து கொண்டனர்