ஒட்டப்பிடாரம் தொகுதி சமுகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

20

 

சமுகநீதிப்போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக. 11/09/2021 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு 64 ஆண்டு நினைவு நாள் வீர வணக்கம் நிகழ்வு ஒட்டப்பிடாரம் தொகுதி ஒசனுத்து கிராமத்தில் இருக்கும் ஐயாவின் திரு உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது ஐயாவின் புகழை கொண்டாடிய நமது நாம் தமிழர் கட்சி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பு செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.