உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு

52

(11-09-2021) அன்று  உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில்  பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100’வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64’வது நினைவு நாளையும் போற்றும் வண்ணம் அவர்களது உருவப் படங்களுக்கு தொகுதி, பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.