இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

312

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தின் சார்பாக  ஆறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 56 பேர் தங்களை புதிதாக இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதிரு.வி.க நகர் தொகுதி -ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு – கொடி ஏற்றும் நிகழ்வு