இராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

9

28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா இளைஞர் பாசறை சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடி நினைவேந்தல் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் கலந்தகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260