ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பாதாள சாக்கடை சரி செய்ய வழிகாட்டல்

22

ஆயிரம் விளக்கு தொகுதியில் (20.09.2021)
அன்று *மாலை 3.30* மணியளவில் *109* வது வட்டத்தில் *பாதாள சாக்கடை* பழுதடைந்ததை சரி செய்ய நம் மனுவை ஏற்று *மாநகராட்சியிலிருந்து* ஆட்கள் வந்து வேலை ஆரம்பமானதை *பார்வையிட்டு* ஆலோசனை வழங்கிய போது. *தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் மற்றும்* *களப்பணியின் சிகரங்கள்* 109 வது வட்ட பாச உறவுகள் *ரமேஷ்* , *குமணன்* , *சண்முகம்* ஆகியோர் கலந்து சிறப்பித்தோம்.

2 இரண்டு மாதங்களாக வேலை நடைபெறாமல் இருந்த பாதாள சாக்கடை நம் தொகுதி சார்பாக *இடை விடாமல்* மாநகராட்சி *அதிகாரிகளிடம்* பேசி இப்போது வேலை ஆரம்பமாகியுள்ளது. நமக்கு கிடைத்த *வெற்றி* .

*நாம் தமிழர்*
*இலக்கு ஒன்று தான்*
*இனத்தின் விடுதலை*
தொடர்புக்கு 9840099115