ஆம்பூர் தொகுதி வீரவணக்க நிகழ்வு

23

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-09-2021 சனிக்கிழமையன்று, ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் நகரம் மளிகை தோப்பு பகுதியில் வீரவணக்கம் செலுத்தபட்டது நகர செயலாளர் விக்னேஷ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நகர.ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
நிஜாம்:8668001243