ஆம்பூர் தொகுதிதமிழ் இன போராளி சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்

4

தமிழ் தேசியபோராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செலுத்தபட்டது இதில் தலைவர் அய்யூப்கான் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி,நகர ,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நிஜாம்:8668001243