ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

16

கடந்த வாரம் டெல்லியில் காவல் துறையில் பணிபுரிந்து வந்த 21வயதே ஆன பெண் சபியா சைஃபி/ரபியா என்ற(சிவில் பாதுகாப்பு அதிகாரி) காவல் துறை சார்ந்த அதிகாரியை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் இந்த கொடூர செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி நகர சார்பில் 08/09/2021புதன்கிழமை மாலை சரியாக 4:00மணிக்கு ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைெற்றது