ஆத்தூர்(சேலம்) வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

9

28/08/2021சனிக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஆத்தூர் காமராசர் சிலை அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தமிழச்சி செங்கொடியின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி,ஆத்தூர் நகர நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித்தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522