அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்டம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

20

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் அன்னை வயலட் பள்ளி அருகில் அமைந்துள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 50பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டம் புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்டம் ஐயா வ.உ சிதம்பரனார் புகழ்வணக்கம்