அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணிகள்

5

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 84ஆவது வட்டம் 2ஆவது வன்னியர் தெருவில் கழிவுநீர் வடிகால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது குறித்து நகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது, அலுவலர் அவர்கள் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.