மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்அம்பத்தூர் அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு செப்டம்பர் 7, 2021 45 அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது