அம்பத்தூர் தொகுதி அரசியல் பயிலரங்கம்

4

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் உள்ள மல்லிகா மகாலில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகச் சிறப்பானதொரு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, ஐந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு மிகச் சிறப்பான அரசியல் வகுப்புகளை முன்னெடுத்தனர். நிகழ்வில் 122 உறவுகள் பங்குபெற்று சிறப்பித்தனர்.