அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நியாயவிலைக்கடை பற்றி புகார் மனு

20

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85ஆவது வட்டம் காமராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடையில் நடைபெரும் முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.. அலுவலர் அவர்கள் கடிதத்தின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். நன்றி…
களப்பணியில்,
ரகுபதி,அருண்குமார்,பால்நித்யானந்தம்,பூபேசு.

பதிவேற்றம்,
க.பூபேசு,
தொகுதி செயலாளர்,
9841929697.