முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85 ஆவது வட்ட கலந்தாய்வு

33

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, உறுப்பினர் சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.