அந்தியூர் சட்டமன்ற தொகுதி பனை விதை திருவிழா

14

*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ((திருமூர்த்தி மற்றும் மணிகண்டன்)) அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு*

கோபி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட *பொலவக்காளிபாளையம் ஊராட்சி பெரியார் நகரிலுள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் சுமார் 2கி.மீ தொலைவை உள்ளடக்கிய கரைப்பகுதியில் 1500 பனைவிதை நடவு நிகழ்வு நடைபெற்றது*