கட்சி செய்திகள்பூவிருந்தவல்லிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மக்கள் நலப் பணிகள் பூந்தமல்லி தொகுதி – சாலை சீரமைத்தல் பணி ஆகஸ்ட் 12, 2021 199 பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி 15 வது வார்டு இடுகாடு செல்லும் சாலை சீர்செய்யப்படாமல் இருந்ததை திருமழிசை பேரூராட்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக புதியதாக சாலை அமைக்கப்பட்டது