முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

1

தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

தமிழினத்திற்கு பல்வேறு தளங்களிலும் தொண்டுள்ளத்தோடு அரும்பணியாற்றிய ஐயாவின் மறைவு உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்குமான பேரிழப்பாகும்!

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்