முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த பெருமகள்!…

0

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த பெருமகள்!

தமிழ்த்தேசிய இனத்திற்குத் தலைவரைத் தந்திட்ட புறநானூற்றுத்தாய்!

தேசியத்தாய் அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருவாரூர் வடக்கு மாவட்ட மாணவர்…
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார்…