முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த அரசியல் தலைவரும், காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவருமான ஐயா…

1

மூத்த அரசியல் தலைவரும், காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவருமான ஐயா திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை