இன்று காலை வாழப்பாடி (ஏற்காடு), ஆத்தூர், கெங்கவள்ளி, சின்ன சேலம் (சங்கராபுரம்), தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி) ஆகிய பகுதிகளைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்.
#வெல்லப்போறான்விவசாயி
#NTK4Tamilnadu

