தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

19

க.எண்: 2021080190அ

நாள்: 13.08.2021

அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள்)

இளைஞர் பாசறை
செயலாளர் செ.அஜில் 10114603393
இணைச் செயலாளர் ம.பிரபு 13945042770
துணைச் செயலாளர் செ.ஜினிஸ் 28393026962
குருதிக்கொடை பாசறை        
செயலாளர் சோ.சுரேஷ் 28539018466
இணைச் செயலாளர் பா.ஸ்டெபி 11408054282
துணைச் செயலாளர் த.கிளாட்ஸன் ராஜ் 12364777843
சுற்றுச்சூழல் பாசறை        
செயலாளர் சு.சுமித் 28536609017
இணைச் செயலாளர் பொ.மகேஸ்வரன் 28539267268
துணைச் செயலாளர் அ.ஆல்பின் ஜோஸ் 67094149439

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியல் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்