புதுக்கோட்டை தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு

67

நாம் தமிழர் கட்சியின் களப்போரளி  கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் புதுக்கோட்டை நகரப்பகுதியில் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நாள் : 9/08/2021

கிழமை : திங்கள்

இடம் : அலுவலகம் கரிகாலன் குடில்

நேரம் : மாலை 5 : 30 மணி சரியாக

செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபுதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் கண்ணீர் வணக்க நிகழ்வு