வேலூர் சட்டமன்ற தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

36

வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 10 மணியளவில் வார்ட் எண்: 24 சத்துவாச்சாரி பகுதியில் மகளிர் பாசறை சார்பாக ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.